இந்த நாட்டுக்குச் சொந்தமான இனம் இழி மக்களாக வும், சூத்திரர்களாகவும், அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூட அவதிப்படுபவர்களாகவும் இருப்பானேன்? ஒருவன் கடவுள் இருந்தால் இப்படி ஒரு தலைப்பட்சமாகச் செய்து இருப்பானா? இப்படிப் படைத்த கடவுள் இருப்பதாக இருந்தால் அதை உதைக்காமல் கொண்டாடுவதா? உழைக்கின்ற நான் ஏன் சூத்திரன்? உழைக்காத பார்ப்பான் ஏன் மேல் ஜாதி? இப்படிப் படைத்த கடவுளை நாம் கும்பிடுவதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment