மக்கள் இப்படி என்னைப் பாராட்டுவதைப் பார்க்கும் போது - நாத்திகன் என்று நிந்திக்கப்படும் என்னை மக்கள் பாராட்டுகின்றார்கள் என்றால் நான்தான் ஏதாவது எனது கடுமையான கொள்கையில் இருந்து இறங்கி வந்து விட்டேனா அல்லது மக்கள்தான் எனது தொண்டை வரவேற்கும் அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டார்களா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment