சென்னை, செப்.2- இந்தியா முழு வதும் உதவி தேவைப்படும் மக்க ளுக்கு முறையான வகையில் உதவி மற்றும் சேவைகளை வழங்க சிஅய்ஜிஎஸ் டெக் இன்னொ வேஷன் நிறுவனம் 'டிரஸ்டட் டொனேஷன்' என்ற முதல் முழு மையான நன்கொடை, சேவை இணைய தளத்தை துவக்கி உள்ளது.
இந்நிறுவனம் இந்தியா முழு வதும் 4 ஆயிரம் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் இணைத்து பல்வேறு விவரங்களை சேகரித்துள்ளதால் இது நன் கொடையாளர்களுக்கு அவர்க ளின் நிதி சரியானவர்களின் கைகளில் சென்றடைகிறதா என் பதற்கான உத்தரவாதத்தை இப் புத்தாக்க தொழில்நுட்ப இணைய தள சேவை வழங்குகிறது.
இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்காக ஒதுக்கும் நேரத்தை சேமிப்பதோடு, சேர வேண்டிய மக்களுக்கு உதவி சென்று சேருவதற்கு இந்த தளம் உறுதி அளிக்கிறது என இந் நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஷ் ராமச்சந்திரன், காமன் வெல்த் இன்குளூசிவ் குரோத் சர்வீசஸ் நிறுவன தலைவர் மோகன் கவுல் ஆகியோர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment