கேள்வி: விவாகரத்துகள் அதிகரிக்கக் காரணம் என்ன?
பதில்: பெண்ணுரிமைவாதிகள் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக விவாகரத்துகள் அதிக மாகத்தானே செய்யும்.
- ‘துக்ளக்', 13.9.2023
நமது பதிலடி: ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று கூறும் மனுதர்ம புத்தி அவாளை விட்டுப் போகுமா?
No comments:
Post a Comment