22.9.2023, வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்!
வடக்குத்து: மாலை 6:00 மணி * இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * பட்டிமன்றத் தலைப்பு: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரியதும் காரணம்... அறிவுத்திறனா? ஆட்சித்திறனா? * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) * அறிவுத் திறனே! முனைவர் அதிரடி அன்பழகன், கடலூர் கவிஞர் எழிலேந்தி
* ஆட்சித் திறனே! இராம.அன்பழகன், நா.தாமோதரன்
* நன்றியுரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: வடக்குத்து திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்.
22.9.2023 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சமூகநீதி நாள் விழா பொதுக்கூட்டம்
திருவாரூர்: மாலை 6:00 மணி * இடம்: தெற்கு வீதி, திருவாரூர். * வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * இணைப்புரை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை:
கி.முருகையன் (கழக காப்பாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில வி.தொ.அணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ப.ஆசிரியரணி) * தொடக்கவுரை: நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * சிறப்புரை: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (மாவட்ட செயலாளர், தி.மு.க.), பூவை.புலிகேசி (கழக சொற் பொழிவாளர்), உ.மதிவாணன் (தாட்கோ தலைவர், மாநில வி.தொ.அணி செயலாளர், தி.மு.க.), அ.அசோகன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), வாரை எஸ்.பிரகாஷ் (நகர செயலாளர், தி.மு.க.), புலிவலம் ஏ.தேவா (ஒன்றிய பெருந்தலைவர்), சேகர் ஆர்.கலியபெருமாள் (மாவட்ட ஊராட்சி துணை தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மு.இளமாறன் (சட்ட கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்), தேவ.நர்மதா (மாவட்ட மாணவர் கழகம்) * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்)
23.9.2023, சனிக்கிழமை
அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் நல அமைப்பு 16ஆவது ஆண்டு விழா
இராயப்பேட்டை: நேரம்: மாலை 6:00 மணி * இடம்: ஓட்டல் சுவாகத், 243, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (பி.எப். அலுவலகம் அருகில்), இராயப்பேட்டை, சென்னை-14 * வரவேற்புரை: ரவீனா விஜயகுமார் (தலைவர், AI IOB OBC SWA) * சிறப்பு அழைப்பாளர்: எஸ்.பி.மகேஷ்குமார் (மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சீப் லைசென் ஆபீஸர், ஓபிசி) * சிறப்புரை:
டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), ஏ.ஜெய்சன் (உறுப்பினர், தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக்குழு), கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய ஓ.பி.சி. தொழிலாளர் நல அமைப்பு - உறுப்பினர், தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஏ.ராஜசேகரன் (பொதுச் செயலாளர், AI IOB OBC SWA)
23.9.2023, சனிக்கிழமை
ஓவியர் புகழேந்தி கலை - மானுடப் பணியில் 40 ஆண்டுகள்
சென்னை: மாலை 3:00 மணி முதல் * இடம்: தக்கர் பாபா வினோபா அரங்கு (தக்கர் பாபா பள்ளி), 20/15, சதுல்லா தெரு, சி.அய்.டி.நகர் கிழக்கு, தியாகராயர் நகர், சென்னை-600017.
No comments:
Post a Comment