நாள்: 8.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், விருதுநகர், (மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம்)
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 9.30 மணி
வரவேற்புரை : விடுதலை தி.ஆதவன்
(மாவட்ட செயலாளர்)
தலைமை : கா.நல்லதம்பி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை : வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பெ.த.சண்முகசுந்தரம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர் ப.க. நகர்மன்ற துணைத் தலைவர், சாத்தூர்), அ.தங்கசாமி (காப்பாளர்), வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர், இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்), சு.பாண்டி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்), வெ.புகழேந்தி (பொதுக்குழு உறுப்பினர்)
தொடக்கவுரை: இல.திருப்பதி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.00-10.45 - தந்தை பெரியார் ஓர் அறிமுகம் - ஆசிரியர் மா.அழகிரிசாமி
10.45-11.30 - பெண்ணுரிமையின் பேரிலக்கணம் பெரியார் - உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணில
11.30-11.45 தேநீர் இடைவேளை
11.45-12.30 - பார்ப்பனப் பண்பாட்டு -படையெடுப்புகள் - முனைவர் க.அன்பழகன்
12.30-1.00 - வாழ்வியலே பெரியாரியல்- எழுத்தாளர் வி.சி.வ
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.45 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் சாதனைகள்-
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
2.45-3.30 நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க வரலாறு - முனைவர் வா.நேரு
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் - ஈட்டி கணேசன்
5.00 - நிறைவு விழா - சான்றிதழ் வழங்கி பாராட்டுரை - இரா.ஜெயக்குமார்
👉 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 நபர்களுக்கு மட்டும். (பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்).
👉 காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉 வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
👉 பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉 பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: அ.பெரியார்செல்வன்
(மாவட்ட இளைஞரணி தலைவர்)
முன்பதிவுக்கு: 9443631639, 9488063822
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம். செல்: 98425 98743
ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment