குரு -சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

குரு -சீடன்

கலவரம்

சீடன்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கெடுபிடி காட்டுவது ஏன்? இந்து முன்னணி கேள்வி என்று ஒரு செய்தி வெளி வந்துள்ளதே குருஜி.

குரு: விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் கடந்த பல ஆண்டு களில் நடத்திய கலவரங்கள் காரணமாக இருக்கலாம் சீடா. 

No comments:

Post a Comment