23.9.2023 சனிக்கிழமை
கரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
குளித்தலை: காலை 10 மணி * இடம்: கிராமியம் அரங்கம், குளித்தலை * தலைமை: தீ.முத்துகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * வரவேற்புரை: மு.விஜயகுமார் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * முன்னிலை: ப.குமாரசாமி (மாவட்ட தலைவர்), ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்), த.சி.அக்பர் (மாவட்ட தலைவர், ப.க.) * தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * நோக்கவுரை: வா.தமிழ்பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * இணைப்புரை: ச.மணிவண்ணன் (மாவட்ட தலைவர், துறையூர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: "தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும்"* நன்றியுரை: ம.அந்தோணிசாமி (தமிழ்ப்பேரவை, குளித்தலை) றீ ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியர் அணி, கரூர் மாவட்டம்).
கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்
கிருட்டினகிரி: காலை 10 மணி * இடம்: அரசம்பட்டி. * வரவேற்புரை: அ.வெங்கடாசலம் (மாவட்ட செயலாளர்) * தலைமை: ச.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத்தலைவர்), கோ.திராவிட மணி (பொது குழு உறுப்பினர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர்) * பொருள்: பெரியாரியல் கருத்தரங்கு, நல்லாசிரியர் குமார் அவர்களுக்கு பாராட்டுவிழா * நன்றி: சே.ஜானகிராமன் (மாவட்ட செயலாளர் (பக,ஆசிரியரணி) * தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.
24.9.2023 ஞாயிற்றுக்கிழமை
விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 10 மணி * இடம்: பெரியார் தேநீர் விடுதி, விருத்தாசலம் * தலைமை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர், * முன்னிலை: வை.இளவரசன் (காப்பாளர்), அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)* கருத்துரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பட ஊர்வலம், அக்டோபர் 6 தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா, இளைஞரணி அமைப்புப் பணிகள் * விழைவு: அனைத்து அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர் களின் தவறாத வருகையும் - ஆலோசனையும் * இவண்: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), வெங்கட.இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ஆ.செந்தில் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்).
திருநெல்வேலி மாவட்டம் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி: காலை 10 மணி * இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், நல்மேய்ப்பர் நகர், 2ஆவது தெரு, தச்சநல்லூர் * தலைமை: ராஜேந்திரன் * வரவேற்புரை: இரா வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி வேலாயுதம் (மாவட்டக் காப்பாளர்), இரா.காசி (மாவட்டக் காப்பாளர்)
கீரமங்கலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கீரமங்கலம்: மாலை 5 மணி * இடம்: பேருந்துநிலையம், கீரமங்கலம் * தலைமை: அ.தங்கராசு (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: மு.தேவேந்திரன் (ஒன்றிய கழக தலைவர்) * முன்னிலை: பெ.இராவணன் (மாவட்ட காப்பாளர்), கே.எஸ்.ரவி (திமுக), க.மாரிமுத்து (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) * நன்றியுரை: ஓ.சுப்பிரமணியன் (நகர செயலாளர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், கீரமங்கலம், அறந்தாங்கி கழக மாவட்டம்.
ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பில் சுற்றுப்பயணம் - தலைமை கழக அமைப்பாளர் அ.சுரேஷ் ஒன்றிய, நகரந் தோறும் கழகக் குடும்பத்தினரைச் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் சுற்றுப்பயணம்
* 24.9.2023 - ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணி - தலைவாசல், காலை 9 மணி - பெரியேரி, காலை 10 மணி - இழுப்பநத்தம், காலை 11 மணி - வீரகனூர், காலை 12 மணி - கிழக்கு ராஜாபாளையம், மதியம் 2 மணி - கெங்கவல்லி, மதியம் 3 மணி - தென்னங்குடிபாளையம், மதியம் 4 மணி - நரசிங்கபுரம், மாலை 5 மணி - ஆத்தூர் டவுன்.
* 25.9.2023 - திங்கட்கிழமை
காலை 9 மணி - பெத்தநாயக்கன்பாளையம், காலை 10 மணி - புத்திரகவுண்டன்பாளையம், காலை 11 மணி - ஏத்தாப்பூர், காலை 12 மணி - தும்பல், மதியம் 1 மணி - பேளூர், மதியம் 2 மணி - வாழப்பாடி, மதியம் 3 மணி - சிங்கிபுரம், மதியம் 4 மணி - காரிப்பட்டி, மாலை 5 மணி - மண்ணாயக்கன்பட்டி * மேற்கண்ட சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு கழக தோழர்களை சிறப்பாக நடத்துவதற்கு கேட்டுக் கொள்கிறோம். * இவண்: த.வானவில் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்), கோபி இமயவரம்பன் (மாவட்ட துணைச் செயலாளர் * ஏற்பாடு: ஆத்தூர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment