27.9.2023 புதன்கிழமை
என்.குஞ்சுபாபு முதலாமாண்டு நினைவேந்தல் - படத்திறப்பு
நாகை: காலை 11 மணி * இடம்: நாகை டாடா நகர், சமுதாயக்கூடம் * வரவேற்புரை: மு.க.ஜீவா (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திமுக) * முன்னிலை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), புபேஷ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), தெ.செந்தில்குமார் (நாகை நகரத் தலைவர்) * தலைமை: என்.கவுதமன் (மாவட்ட செயலாளர், தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம்) * படத்திறப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: இரா.மாரிமுத்து (நாகை நகர செயலாளர், திமுக), பாவா.ஜெயக்குமார், பொன்.செல்வராசு (மாவட்ட துணை தலைவர்கள்), முத்து கிருஷ்ணன் (மாவட்ட பகுத்தறிவு அணி), இல.மேகநாதன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), இரா.ராமலிங்கம் (மாவட்ட இணை செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இ.அணி துணை செயலாளர்)
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம்
பாப்பாநாடு: மாலை 5 மணி * இடம்: பாப்பாநாடு * வரவேற்புரை: எஸ்.வி.ஆர்.விஜயன் (சோழகன்குடிக்காடு) * தலைமை: சாமி.அரசிளங்கோ (திருவோணம் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: மு.அய்யனர் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), முத்து.ராஜேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தி.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), சில்லத்தூர் சிற்றரசு (ஒன்றிய செயலாளர் திருவோணம்), பேபி. ரெ.ரமேஷ் (மாவட்ட இளைஞரர் அணி செயலாளர்), ராம.அரங்கதுரை (நகர செயலாளர், ஊரணிபுரம்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: கோவை இரா.அன்புமதி, கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (தலைமை செயற்குழு உறுப் பினர், திமுக) * புதுகை பூபாளம் குழுவினரின் நையாண்டி தர்பார் * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கி ணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார அமைப்பாளர்), சோம.கண்ணப்பன் (தெற்கு ஒன்றிய செயலாளர், திரு வோணம்), எம்.முருகையன் (தெற்கு ஒன்றிய செயலாளர், உரத்தநாடு) * நன்றியுரை: க.சுடர்வேந்தன் (தெற்கு பகுதி செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் திரு வோணம் - பாப்பாநாடு மய்யம்.
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: ம.செல்வராஜ் (செயலாளர், மூதறிஞர் குழு) * தலைமை: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், மூதறிஞர் குழு) * முன்னிலை: சு.தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்) * தலைப்பு: ஒரே நாடு ஒரே தேர்தல் ஆர்.எஸ்.எஸ்- திட்டம் - ஒரு பார்வை * நன்றியுரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், மூதறிஞர் குழு)
28.9.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: நந்தன் மாசிலாமணி (ஊடகவியலாளர் - நூல் பதிப்பாளர்) * தலைப்பு: இந்தியா - தமிழ்நாடு பொருளாதார நிலைகள் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
29.9.2023 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பட ஊர்வலம்
சமூக நீதி பாதுகாப்புப் பேரணி
திருத்துறைப்பூண்டி: மாலை 3 மணி * பேரணி துவங்கும் இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை * பேரணி முடியும் இடம்: தந்தை பெரியார் சிலை * வரவேற்புரை: அஜெ.உமாநாத் (மாவட்ட இளைஞரணி துணைத் தலை வர்) * தலைமை: மு.மதன் (மாவட்ட இளைஞரணி செய லாளர்) * முன்னிலை: கி.முருகையன் (கழக காப்பாளர்), சு.கிருட்டினமூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில வீ.தொ.அணி செயலாளர்), இரா.சிவக் குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரிரணி), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்) * பேரணியை துவக்கி வைத்து உரை: கவிதா பாண்டியன் (நகர் மன்ற தலைவர், திருத் துறைப்பூண்டி) * பேரணியை முடித்து வைத்து உரை: க.மாரிமுத்து (சட்டமன்ற உறுப்பினர், திருத்துறைப்பூண்டி) * சமூகநீதி பேரணி தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்) * தந்தை பெரியார் பிறந்த நாள் உரை: நா.இளையராஜா (மாநில இளைஞரணி துணை செயலாளர்), அய்.வி.நாகராஜன் (தமிழ் மாநிலக் குழு, சிபிஅய்எம்), ஆ.வெற்றி (மாவட்ட செயலாளர், விசிக), ஏ.கே.வேலவன் (மாவட்ட செயலாளர் டிஒய்எப்அய்), பா.ஆனந்த் (மாவட்ட செயலாளர் எஸ்எப் அய்), என்.எம்.எம்.சீமான் (மாவட்ட செயலாளர், தமுமுக) * நன்றியுரை: கே.அழகேசன் (மா மாணவர் கழக தலைவர், டிஎஸ்எப்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி திராவிடர் கழகம், திருத்துறைப்பூண்டி.
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 6 மணி முதல் 8 மணி வரை * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * வரவேற்புரை: ப.இளைய கோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைமை: கே.ராஜேந்திர பாபு (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * முன்னிலை: கனிமொழி நடராசன் * தொகுப்புரை: ஈரோடு பிரியா (திரைநட்சத்திரம்) * தலைப்பு: டாக்டர் கலைஞர் 100, வைக்கம் போராட்டம் 100, சேரன் மாதேவி குருகுலம் ஒழிப்பு 100 * சிறப்புரை: கலைமாமணி கவிஞர் நாகை.நாகராசன் (தலைமைக் கழக பேச்சாளர், திமுக)* புரவலர்கள்: பேராசிரியர் ப.காளிமுத்து, சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்)* பங்கு பெறுவோர்: இரா.நற்குணம் (மாவட்ட தலைவர்), மா.மணி மாறன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: பி.என்.எம்.பெரியசாமி * ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம் * குறிப்பு: திராவிட இயக்கத்தை தெரிந்து கொள்ள பேச்சுப் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள் மாலை 5.30 மணிக்குள் ஈரோடு - பெரியார் மன்றம் வந்து விடவும்.
No comments:
Post a Comment