* திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணித்தோழர் தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். (25.09.2023, பெரியார் திடல்)
* ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் இளந்தமிழன், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்தார். உடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியன்.(25.09.2023, பெரியார் திடல்)
* தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியன் தான் எழுதிய புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் இளந்தமிழன். (25.09.2023, பெரியார் திடல்)
* விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கை பகுதி செயலாளர் செந்தில்குமார் தனது மகன் சந்தீப் வேந்தன் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (25.09.2023, பெரியார் திடல்)
* தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.முகில்வேந்தன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார்.(26.09.2023, பெரியார் திடல்).
No comments:
Post a Comment