எந்த நாட்டிலும் எந்த ஓர் அரசும் நிலையாக வாழவேண்டும் என்பதாலேயோ, வாழ்ந்து விடுவதாலேயோ மக்களுக்குப் பயன் ஏற்பட்டு விடாது. மேலும், மேலும் மக்கள் அளவில், மானத்தில், வாழ்வில் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏற்ற அரசு ஆண்டுக்கு ஒன்றாக மாற்றமடைந்தாலும் அது மேலான ஆட்சியேயாகும்.
('விடுதலை' 27.3.1969)
No comments:
Post a Comment