தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு வடசித்தூரில் சமத்துவபுரம் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி  கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (21.9.2023)


No comments:

Post a Comment