5.9.2023 செவ்வாய்க்கிழமை
தருமபுரி மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா குறித்து கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை ⭐ இடம்: பெரியார் மன்றம், தருமபுரி. ⭐ தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) ⭐ இணைப்புரை: கதிர்.செந்தில் குமார் ⭐ பொருள்: வருகின்ற செப்.17 உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் பட ஊர்வலம், கழக கொடியேற்றுதல், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் மாலை அணிவித்தல், சமூசக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு மற்றும் கழக செயல்பாடுகள் குறித்து. ⭐ முன்னிலை: இளைய.மாதன் (மாவட்டத் துணை தலைவர்), புலவர் இரா.வேட்ராயன், அ.தீர்த்தகிரி, க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்), கேஆர்சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) ⭐ சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ⭐ நன்றியுரை: சி.காமராஜ்(மாவட்ட துணை செயலாளர்)
தஞ்சாவூர் மாநகரக் கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் ⭐ தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) ⭐ முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்)⭐ தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) ⭐ கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, பிரச்சார திட்டங்கள் ⭐அழைப்பது: அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), செ.தமிழ்ச் செல்வன் (தஞ்சை மாநகர துணைத் தலைவர்), இரா.இள வரசன் (மாநகர துணைச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்.
கும்பகோணம்: மாலை 6:30 மணி ⭐ இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம் ⭐வரவேற்புரை: கோவி.பெரியார் கண்ணன் (மாவட்டச் செயலாளர், தி.தொ.ச.) ⭐கழக காப்பாளர்கள்: வை.இளங்கோவன், வே.கோவிந்தன், ஜெயமணி குமார் ⭐ தலைமை: த.ஜில்ராஜ் (மாவட்டத் தலைவர், தி.தொ.ச.) ⭐ முன்னிலை: உள்ளிக்கடை சு.துரை ராஜ் (மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் பீ.இராமேசு (குடந்தை மாநகர செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட துணைத் தலைவர்) ⭐ தொடக்க உரை: வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் கழக மாவட்டத் தலைவர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ குறிப்பு: செப்டம்பர் 17, 2023 அறிவுலக பேராசான் தந்தை பெரியார் 145 பிறந்த நாள் விழா, புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது. மேலும் அமைப்பு பணிகள். ⭐வேண்டல்: அனைத்து அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும் மற்றும் தோழர்களும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். ⭐ நன்றியுரை: குமார மங்கலம் அ.சங்கர் (மாவட்ட துணைத் தலைவர், தி.தொ.ச.)
நாகப்பட்டினம்: மாலை 4:00 மணி ⭐ இடம்: சு.ஈஸ்வரன் மாளிகை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட அலுவலகம், வடகுடி சாலை, நாகப்பட்டினம் ⭐ தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) ⭐ சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: 1. செப்டம்பர் 17, அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, 2. பெரியார் 1000 வினா விடை போட்டித் தேர்வு தொடர்பாக, 3. திராவிடர் கழகத்தின் சார்பில் அக்டோபர் 6 தஞ்சையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா. 4. விடுதலை சந்தா புதுப்பித்தல். 5. இயக்க வளர்ச்சி ஆக்க பணிகள் ⭐ குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி, தொழிலாளர் அணி மற்றும் அனைத்து அணி பொறுப் பாளர்களும், தோழர்களும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ⭐கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) ⭐ இவண்: திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்)
டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 6 மணி ⭐ இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து. ⭐வரவேற்புரை: சி.தர்மலிங்கம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) ⭐தலைமை: வி.அருணாசலம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) ⭐ முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்), ப.சிவன் (மாவட்ட ப.க. துணை தலைவர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) ⭐ சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கு.இரஞ்சித்குமார் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.வெங்கடேசன் (மாவட்ட தலைவர், ப.க.), புலவர் சு.இராவணன் (தலைமை கழக பேச்சாளர்) ⭐ நன்றியுரை: தங்க.பாஸ்கர் (வடக்குத்து கிளை தலைவர்).
No comments:
Post a Comment