பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர்
மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட நன்கொடை
புலவர் நன்னன் துணைவியார்
பார்வதி அம்மாள் ரூ.3 லட்சம்
புலவர் நன்னன் மகள்
வேண்மாள் நன்னன் சார்பில் ரூ.3 லட்சம்
இவரது மகன் சார்பில் ரூ.1 லட்சம்
புலவர் நன்னன் மகள்
அவ்வை நன்னன் சார்பில் ரூ.3 லட்சம்
அளிக்கப்பட்ட
மொத்த நன்கொடை ரூ.10 லட்சம்
(17.9.2023 - தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - சென்னை பெரியார் திடலில்)
No comments:
Post a Comment