7.9.2023 வியாழக்கிழமை
திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல்
திருச்சி: 5.00.மணி
இடம்: பெரியார்மாளிகைபுத்தூர்
தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள்
அனைத்து அணியை சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இவண்: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்).
9.9.2023 சனிக்கிழமை
துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்.
துறையூர்: மாலை 6 மணி
இடம்: சமூகக் கூடம், விநாயகர் தெரு. துறையூர்.
தலைமை: ச. மணிவண்ணன் (மாவட்ட தலைவர்)
பொருள்: தந்தை பெரியார்
145 ஆவது பிறந்த நாள் கொண்டாடுவது.
நன்றியுரை: அ.சண்முகம் (மாவட்ட தலைவர் ப.க. துறையூர்)
10.9.2023 ஞாயிற்றுக்கிழமை
வஞ்சினபுரம் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.தனபால் இல்ல வாழ்க்கைத் துணை ஏற்பு விழா
செந்துறை: காலை 10:00 மணி
இடம்: இராஜலெட்சுமி திருமண மண்டபம், செந்துறை
மணமக்கள்: த.பெரியார் செல்வன் - கு.கிருத்திகா
வரவேற்புரை: வி.எழில்மாறன் (செந்துறை வடக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.)
முன்னிலை: பூ.செல்வராசு (செந்துறை (தெ) ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), தொழிலதிபர் மு.சீனிவாசன் (Executive Director, ROS P. Ltd., Singapore), இரா.இளங்கோவன் (தலைமையாசிரியர் (பணி நிறைவு), சோழன்குடிகாடு), ப.சக்கரவர்த்தி (நிறுவனத் தலைவர், வெற்றிப்படிக்கட்டு திருமண அமைப்பாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்)
வாழ்க்கைத் துணை ஏற்பு விழாத் தலைவர்: மாண்புமிகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் (அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர், குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்)
வாழ்க்கைத் துணை ஏற்பு விழா நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தகைசால் தமிழர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுபா.இளவரசன் (தலைவர், தமிழர் நீதிக்கட்சி), ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர், தி.மு.க.), புலவர் வை.நாத்திக நம்பி (காப்பாளர், தி.க.)
நன்றியுரை: மு.முத்தமிழ்ச்செல்வன் (செந்துறை ஒன்றியத் தலைவர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment