சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்      :  12-9-2023, செவ்வாய் காலை 10.30 மணி

இடம் : பெரியார் திடல், சென்னை -7

தலைமை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்கள்

தலைவர், திராவிடர் கழகம்

பொருள்: 

1)  தந்தை பெரியார் பிறந்த நாள்

2)  தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா

3) ஈரோடு பொதுக் குழுவின் முடிவுகளும் - செயல்பாடுகளும்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,  சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 - கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment