நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

நடக்க இருப்பவை

 4.9.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை, தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் 

தலைமை: த.கு.திவாகரன் 

வரவேற்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) 

நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் 

நன்றியுரை: இராவணன் மல்லிகா

7.9.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7. 

வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 

தலைமையுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் 

தலைப்பு: “9 ஆண்டுகளில்... நாட்டின் நிலைமை!” - பரகலா பிரபாகரின் - “The Crooked Timber of New India” Essays on a Republic incrisis, ரொமிலா தாப்பரின்  “The Future in ïhe Pastt Essays & Reflections” இரு நூல்களை முன்வைத்து...  

சிறப்புரை: மூத்த இதழாளர் ஆர்.விஜயசங்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

முன்னிலை: தென்.மாறன், வழக்கு ரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)


No comments:

Post a Comment