செய்தி: சு.சாமி தனது வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்கு வழங்கியுள்ளார்.
சிந்தனை: காஞ்சி மடத்திற்கு சு.சாமி சென்றால் சங்க ராச்சாரியாரோடு சரி சமமாக ஆசனத்தில் அமரலாம்.
ஒரு அப்துல்கலாமோ, அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனோ அங்கு சென்றால் சங்கராச்சாரியார் முன்னே தரையில் தானே அமர முடியும். பூணூல் பாசம் புரிகிறதோ!
No comments:
Post a Comment