நாள்: 28.9.2023 வியாழக்கிழமை மாலை 6 மணி
இடம்: ஏ.டி. திருமண மகால்,
பெரியபாளையம், திருவள்ளூர்
மணமக்கள்: அ.ஆகாஷ்-ஏ.கவுசல்யா
இணையேற்பு விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: அய்.அருணகிரி
(எல்லாபுரம் ஒன்றிய தலைவர்)
அறிமுகவுரை: வி.பன்னீர்செல்வம்
(தலைமை கழக அமைப்பாளர்)
முன்னிலை: புழல் த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர்)
அன்புடன் அழைக்கும்:
அய்.அருணகிரி-சுமதி, டி.ஏழுமலை-சுமதி
No comments:
Post a Comment