பரிகார முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடை பெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.

('குடிஅரசு' - 4.10.1931)


No comments:

Post a Comment