திருநாகேசுவரம்: மாலை 6:00 மணி ⭐ இடம்: கே.எம்.மஹால், காரைக்கால் மெயின் ரோடு, திருநாகேசுவரம் ⭐ மணமக்கள்: சு.அரவிந்தன் - வி.தமிழினி⭐ வரவேற்புரை: ஆ.ஆசைமணி முன்னிலை: நெய்வேலி வெ.ஜெயராமன் (காப்பாளர்), தஞ்சை மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), வலங்கைமான் வே.கோவிந்தன் (காப்பாளர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), ஆடிட்டர் சு.சண்முகம் (ப.க. மாவட்ட தலைவர்) ⭐ தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ வாழ்த்துரை: தஞ்சை இரா.செயக்குமார் (மாநில ஒருங் கிணைப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.), செ.இராமலிங்கம் (ஒன்றிய செயலாளர், தி.மு.க.), முனைவர்கோவி.செழியன் (தமிழ்நாடு அரசு தலைமை கொறடா), சாக்கோட்டை க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), மூத்த வழக்குரைஞர் கே.சுகுமாரன் (குடந்தை), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), சீ.தாமரைச்செல்வன் (பேரூர் செயலாளர், தி.மு.க.) ⭐ நன்றியுரை: சு.சாமிநாதன்
சென்னை: மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல் ⭐ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐சிறப்பு அழைப்பாளர்கள்: தஞ்சை கூத்தரசன், பேராசிரியர் தமிழ் இயலன், கவிஞர் சுபா.அருணாசலம் ⭐ தொடக்க உரை: கவிஞர் அமீர் அப்பாஸ் ⭐ சிறப்புப் பட்டிமன்றம்: “திராவிடத்தின் பாதை வீரமாக அமைந்ததற்கு பெரிதும் காரணம் அண்ணாவின் கனிவா? பெரியாரின் துணிவா?” ⭐ நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் ⭐ "அண்ணாவின் கனிவே" : கவிஞர் திருப்பூர் கவிநிலவான், கவிஞர் ஆதித்தன், வழக்குரைஞர் ஆரணி மாலா ⭐ "பெரியாரின் துணிவே" : வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, ஈரோடு இளைய கோபால், இராகவேந்திரன் (விஜய் டிவி) ⭐ முன்னிலை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
15.9.2023 வெள்ளிக்கிழமை
புதுக்கோட்டையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 6:00 மணி ⭐ இடம்: கடை வீதி, புதுக்கோட்டை ⭐ தலைமை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), வரவேற்பு: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) ⭐ முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), சு.காசி (கழகக் காப்பாளர்), இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்), சி.மணிமொழியன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மோ.அன்பழகன் (தி.மு.க.), சொ.பொன்ராஜ் (மாவட்டப் ப.க. செயலாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்ட ப.க. தலைவர்) ⭐ தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) ⭐ நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாநகர மாணவர் கழகத் தலைவர்) கூட்ட ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் - சமூகநீதி நாள் விழா
தஞ்சாவூர்: காலை 10:00 மணி ⭐ பெரியார் மணியம்மை மருத்துவமனையில் மாணவர்கள் 145 பேர் குருதிக்கொடை வழங்குவர் ⭐ இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் ⭐ வரவேற்புரை: முனைவர் ஜ.சத்யப்ரியா (இணைப் பேராசிரியர், மேலாண்மையியல் துறை), தலைமை: உரை: பேராசிரியர் செ.வேலுசாமி (துணைவேந்தர்) ⭐ சமூகநீதி உறுதிமொழி ஏற்றல் ⭐மாணவர்கள் உரை: க.அ.யாழினி (முதலாம் ஆண்டு இளங்கலை அரசியல் அறிவியல் துறை), கா.உஷா (முதலாம் ஆண்டு முதுகலை அறிவியல் இயற்பியல் துறை), ஜெ.பூந்தளிர் (இரண்டாம் ஆண்டு முதுகலை வேதியல் துறை, ம.ரா.அரசினர் கலைக்கல்லூரி, மன்னார்குடி), ஜெ.விக்னேஸ்வரி (முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, கிடாரங்கொண்டான்) ⭐ பரிசுகளை வழங்கிச் சிறப்புரை: கோவி.லெனின் (ஊடகவியலாளர்) ⭐ தலைப்பு: பெரியார் உலகம் ⭐ நன்றியுரை: மு.தர்ஷினி (இரண்டாம் ஆண்டு - மேலாண்மையியல் துறை) ⭐ நண்பகல்: நாட்டுப்பண் ⭐ இணைப்புரை: கா.அபிநயா (இரண்டாம் ஆண்டு - மேலாண்மையியல் துறை) ⭐ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், மேலாண்மையியல் துறையும்.
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை
நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தமிழ்நாடு அமைப்பினர் நடத்தும் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நாமக்கல்: மாலை 6:00 மணி ⭐ இடம்: காமராசர் சிலை அருகில், வேலூர், நாமக்கல் மாவட்டம் ⭐ தலைமை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை) ⭐ வரவேற்புரை: அ.கு.குமார் (மாவட்ட தலைவர்) ⭐ தொடக்கவுரை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சிறப்புரை: பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்)⭐ முன்னிலை: வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்), பி.பி.தனராசு (தி.மு.க. பரமத்தி ஒன்றிய செயலாளர்), டி.கே.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்), கே.கே.சண்முகம் (தி.மு.க. கபிலர்மலை ஒன்றிய செயலாளர்) ⭐ நன்றியுரை: சு.சரவணன் (நகர தலைவர், குமாரபாளையம்) ⭐ கலந்து கொள்ளும் அமைப்புகள்: தி.மு.க., இ.தே.கா., ம.தி.மு.க., சி.பி.அய்.எம்., சி.பி.அய்., வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, இ.முஸ்லிம் லீக் கட்சி, ஆதி தமிழர் பேரவை
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா - கொடியேற்று விழா - இலால்குடி ஒன்றிய திராவிடர் கழகம்
இலால்குடி: காலை 9:00 மணி ⭐இடம்: இலால்குடி நான்கு ரோடு ரவுண்டானா மற்றும் திருமணமேடு வளைவு ⭐ முதல் குழு: ஒன்றிய கிழக்குப் பகுதி: கழகப் பொறுப்பாளர்கள்: தே.வால்டர், எம்.மணிவாசகம், மு.அறிவழகன், ஜா.தனியரசு, சு.முரளீதரன், ப.மார்ட்டீன், வீராசாமி, அலெக்சாண்டர், அமுதன், ரெ.கருணாநிதி, அரவிந்த், சண்முகம் ⭐இரண்டாம் குழு: ஒன்றிய மேற்குப் பகுதி: கழக பொறுப்பாளர்கள்: ஆ.அங்கமுத்து, வீ.அன்புராஜா, மு.செல்வி, சி.பிச்சைமணி, த.தம்பி சுரேஷ், சு.பணிமலர்செல்வன், அழகிரி, பெ.பாபு, பெ.செல்வராஜ், மு.காமராஜ், ரெங்கராஜ்.
காளையார்கோவில்: காலை 10:00 மணி ⭐ இடம்: பெரியார் சமத்துவபுரம், பொருசடி உடைப்பு. ⭐ தலைமை: ஒ.முத்துக்குமார் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ முன்னிலை: டாக்டர் சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஜே.ஜோ.ரஞ்சன் (ஒன்றியத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அழகிரிசாமி (நகர அமைப்பாளர்) மற்றும் கழகத் தோழர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள் ⭐ பகுத்தறிவாளர் கழகம், காளையார்கோவில் ஒன்றியம்.
No comments:
Post a Comment