திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குன்னூர் சென்ற போது ஒரு தோழர், "தம் பெயர் இராமர்" என அறிமுகம் செய்துள்ளார். "என்னய்யா இராமர்? இனி உன் பெயர் இராவணன்", என்று ஆசிரியர் கூறியிருக்கிறார். உடனே அந்தத் தோழர் அரசாணை, சான்றிதழ் உள்பட அனைத்திலும் பெயரை மாற்றிவிட்டார். இது நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். நேற்று அந்தத் தோழரைச் சந்தித்தேன். சனாதன ஒழிப்பு என்பது வெறுப்புத் தத்துவம் அல்ல; அதுதான் தமிழினத்தின் விடியல்!
- வி.சி.வில்வம்
No comments:
Post a Comment