17.9.2023 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
துறையூர்: மாலை 5:00 மணி
இடம்: முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா, துறையூர்
தலைமை: ச.மணி வண்ணன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: அ.சண் முகம் (மாவட்ட தலைவர், ப.க.)
முன்னிலை: முசிறி இரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்), தொட்டியம் இரா.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), ச.மகா முனி (மாவட்ட இளைஞரணி தலைவர்), மேட்டுப்பாளையம் த.அசோகன் (மாவட்ட அமைப்பாளர்)
சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்)
கலைநிகழ்ச்சி: திருச்சி கோவன் கலைக்குழுவினர்
நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட செயலாளர்)
பெங்களூருவில் முப்பெரும் விழா - இனமான எழுச்சியூட்டிய புரட்சியாளர்கள் அறிவாசான் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - நூற்றாண்டு காணும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா
பெங்களூரு: காலை 10:00 மணி
இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்க கட்டடம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் கி.வீரமணி அரங்கம்
தலைமை: மு.சானகிராமன் (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்)
கொடியேற்றுதல்: கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்)
முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி (துணைத் தலைவர்கள்)
தந்தை பெரியார் படத்திறப்பு: சே.குணவேந்தன் (தலைவர், வழக்குரைஞர் பிரிவு)
அறிஞர் அண்ணா படத்திறப்பு: ஜெ.அருண் (செயலாளர், வழக்குரைஞர் பிரிவு)
முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: பெஞ்சமின் பிராங்கிளின் (அமைப்பாளர், வழக்குரைஞர் பிரிவு)
சிறப்புரை: கி.சு.இளங்கோவன் (தென்மண்டல செயலா ளர்)
நன்றியுரை: வீ.இரத்தினம் (தென்மண்டலத் தலை வர்)
இங்ஙனம்: கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு.
18.9.2023 திங்கட்கிழமை
பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - அறிவார்ந்த கருத்தரங்கம் மற்றும் கூட்ட விவரம்
ஆத்தூர்: 18.9.2023 திங்கட்கிழமை மாலை 5:30 மணி - தந்தை பெரியார் சிலை அருகில், ஆத்தூர் - பகுத்தறிவு ஏன்? எதற்காக? - இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) - பிச்ச பழனிவேல் (மாவட்ட தலைவர்), ச.வினோத்குமார் (மாவட்ட துணைத் தலைவர்)
23.9.2023 சனிக்கிழமை காலை 9:30 - 12:00 - குளித்தலை, கரூர் மாவட்டம் - தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு கல்வியும் - இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழி வாளர்) - தீ.முத்துகிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), மு.விஜயகுமார் (மாவட்ட செயலாளர்)
23.9.2023 சனிக் கிழமை மாலை 5:00 - 8:00 - ஓய்வு பெற்றோர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் - தந்தை பெரி யாரும் தமிழ்நாட்டு கல்வியும் - முனைவர் துரை.சந்திர சேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) - ஆ.சீத்தாபதி (மாவட்ட தலைவர்), கு.நவநீதசோழன் (மாவட்ட செயலாளர்)
30.9.2023 காலை 9:30 - 12:00 - பெரியார் படிப்பகம், நீடாமங்கலம் - தந்தை பெரியாரும் தமிழ்நாட்டு கல்வியும்" - பூவை.புலிகேசி (சொற் பொழிவாளர், திராவிடர் கழகம்) - ப.இரமேஷ் (மண்டல தலைவர்), இரவிச்சந்திரன் (மாவட்ட தலைவர்)
24.9.2023 ஞாயிற்றுக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா - தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா!
சேலம்: மாலை 6:00 மணி
இடம்: அருள் தியேட்டர் எதிரில், அயோத்தியா பட்டணம், கே.சிவக்குமார் நினை வரங்கம், சேலம்
தலைமை: கே.கமலம் (பொதுக் குழு உறுப்பினர்)
வரவேற்புரை: சு.இமயவரம்பன் (அம்மா பேட்டை பகுதி கழக செயலாளர்)
ஒருங் கிணைப்பாளர்: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்)
முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்), பழனி புள்ளையண் ணன் (காப்பாளர்), பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்), அரங்க.இளவரசன் (தலைவர், சேலம் மாநகரம்), சி.பூபதி (மாநகர செயலாளர்)
வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் படத்தினை திறந்து வைத்து கருத்துரை: எடப்பாடி
கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து தொடக்க உரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.)
சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்)
நன்றியுரை: க.குமாரதாசன் (அம்மாப் பேட்டை பகுதி தலைவர்)
No comments:
Post a Comment