ஒன்றிய அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: சயின்டிஸ்ட் பிரிவில் ஜியாலஜிஸ்ட் 34, ஜியோபிசிஸ்ட் 1, கெமிஸ்ட் 13, சயின்டிஸ்ட் ‘பி’ பிரிவில் 8 (ஹைட்ரோஜியாலஜி 4, கெமிக்கல் 2, ஜியோபிசிக்ஸ் 2) என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 10.10.2023
விவரங்களுக்கு: upsc.gov.in
No comments:
Post a Comment