நாள்: 1.10.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
வரவேற்புரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
அறிமுகவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நினைவுரை: டி.கே.எஸ்.இளங்கோவன்
(செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், தி.மு.க.)
ஏ.வி.பி.ஏ.சவுந்தரபாண்டியன்
(ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் மைந்தர்)
சிறப்புச் செய்யப்படுவோர்:
பெரியார் பெருந்தொண்டர் அ.தங்கசாமி
(விருதுநகர் மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்)
வெ.மோகன், வெ.ஜெய்சிங்
(ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களின் தங்கை மகன்கள்)
நன்றியுரை: இல.திருப்பதி
(தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம்
No comments:
Post a Comment