Andhra Pradesh Rationalist Association அமைப்பின் துணைத் தலைவர் ராசபாள்யம் ரகு (நெல்லூர்), தான் தெலுங்கில் எழுதிய, “காஸ்மோபாலிட்டன் பெரியார்” (அனைவருக்குமானவர் பெரியார்) எனும் புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் ARA அமைப்பின் செயலாளர் ஜெயராமுலு மற்றும் எஸ்.கே.பாட்சா, கழக பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர். (பெரியார் திடல், 4.9.2023).
Wednesday, September 6, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment