தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்!

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலம் குன்றி, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நேற்று (26.9.2023) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பழ.நெடு மாறன் அவர்கள் உடல் நலமடைந்து வருகிறார்.

தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை 

வே.செல்வத்தை, மருத்துவமனைக்கு நேரில் அனுப்பி வைத்து பழ.நெடுமாறன் அவர்களின் உடல்நலம்குறித்து விசாரித்து வருமாறும் பணித்தார்.


No comments:

Post a Comment