கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

கழகக் களத்தில்...!

30.9.2023 சனிக்கிழமை நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு
சிறப்பு மலர் வெளியீட்டு விழா

சென்னை: காலை 10:30 மணி ⭐ இடம்: டி.யு.சி.எஸ். காமதேனு திருமண மண்டபம் (அண்ணா அறிவாலயம் அருகில்), அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை ⭐ வரவேற்புரை: ச.சண்முகநாதன் (பொதுச் செயலாளர், விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு)⭐ முன்னிலை: இரா.கிரிராஜன் (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.), சோ.முல்லையப்பன், ப.சேரலாதன் ⭐ விழாத் தலைமை - சிறப்பு மலரை வெளியிட்டு சிறப்புரை: முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்) ⭐ சிறப்பு மலரைப் பெறுவோர்: மரு. வே.நமச்சிவாயம் (குழந்தை நல மருத்துவர், கடலூர்), அ.வெற்றி அழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) ⭐ வாழ்த்துரை: முனைவர் ஜே.வி.மோகனகிருஷ்ணன் (முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி), பொறியாளர் எஸ்.ஜே.எஸ்.முஸ்தாக் பாட்சா (மேனாள் அமைச்சர் சாதிக் பாட்சா மகன்) ⭐ நன்றியுரை: நிலவு பூ.க.செல்வமணி (நிறுவனர், விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு)

பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்கள்

பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் இரா. தமிழ்ச் செல்வன் தலைவர், வி.மோகன் பொதுச்செயலாளர் ஆகியோரது சுற்றுப்பயண விபரம்:

 30. 09.2023 சனி காலை 11 மணி - அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்    

மாலை -    புளியங்குளம், தென்காசி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 

01.10 .2023 ஞாயிறு காலை - கன்னியாகுமரி  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 

மாலை - தூத்துக்குடி -  மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

2.10.2023 காலை - திருநெல்வேலி  - மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 

ராணிப்பேட்டை: காலை 10 மணி ⭐ இடம்: கேபிள் டிவி அலுவலகம்(tcoa, tccl office) இராசேசுவரி திரை யரங்கம் அருகில் இராணிப்பேட்டை⭐ வழிகாட்டுதல் உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்) ⭐ பொருள்: பிஜேபி அரசின் குலத்தொழில் கல்வித் திட்டத்தின் ஆபத்தினை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடர்பரப்புரைக் கூட்டம் 27.10.2023 - இராணிப்பேட்டை வருகை). ⭐ அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் ⭐ அன்புடன்: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர் இராணிப்பேட்டை)

பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - கருத்தரங்கம்

பெரம்பலூர்: மாலை 5:30 மணி ⭐ இடம்: ஓய்வு பெற்றோர் அரசு அலுவலர் சங்க கட்டடம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் ⭐ தலைப்பு: தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும் ⭐ தலைமை: அ.சீத்தாபதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ வரவேற்புரை: கு.நவநீதிச் சோ£ன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ முன்னிலை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்), ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்), பெ.நடராஜன் (மாவடட தலைவர், ப.க.), மு.கந்தசாமி (மாவட்ட செயலாளர், ப.க.)⭐ தொடக்கவுரை: இரா.சிவக்குமார் (மாநில அமைப் பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) ⭐ நோக்கவுரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரி யரணி) ⭐ இணைப்புரை: வ.முருகானந்தம் (மா. தலைவர், பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர்) ⭐ சிறப்புரை: முனைவர் துரை.சந்திரகேரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நன்றியுரை: ஆ.ரவி (துணை செயலாளர், ப.க.)

வேலூர் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி ⭐ இடம்: மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் .பழ.ஜெகன்பாபு இல்லம், வேலூர் ⭐ வழிகாட்டுதல் உரை:  உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) ⭐பொருள்: பிஜேபி அரசின் குலத்தொழில் கல்விதிட்டத்தின் ஆபத்தை விளக்கி தொடர்கூட்டம் 27.10.2023 - தமிழர் தலைவர் வேலூர்வருகை ⭐ அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் வருகைதர வேண்டுகி றோம். ⭐ அன்புடன்: இர.அன்பரசன் (மாவட்டத் தலைவர்), உ.விசுவநாதன் (மாவட்டச்செயலாளர், திராவிடர் கழகம் வேலூர்).

1.10.2023 ஞாயிற்றுக்கிழமை
 குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10 மணி ⭐ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் ⭐ வரவேற்புரை: பெரியார் தாஸ் (ப.க. மாவட்ட செயலாளர்) ⭐ தலைமை: உ.சிவதாணு (ப.க. மாவட்டத் தலைவர்) ⭐பொருள்: பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள்) ⭐ முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்ட தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்ட செயலாளர்) ⭐ கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர்), கேடிசி.குருசாமி (மாநில அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: இரா.லிங்கேசன் (ப.க.மாவட்ட அமைப்பாளர்).

தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி ⭐ இடம்: தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடி ⭐ தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட ப.க. தலைவர்) ⭐ முன்னிலை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர்), சு.புத்தன் (மாநகரச் செயலாளர்) ⭐ வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) ⭐ கருத்துரை வழங்குவோர்: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர்), கேடிசி.குருசாமி (மாநில அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாநகர மாணவர் கழகம்) றீ ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி.


No comments:

Post a Comment