17.9.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி துறைமங்கலம், தீரன் நகர், துறைமங்கலம், போக் குவரத்து பணி மனை, கொடி ஏற்றி இனிப்பு வழங்கியபின் பழையபேருந்து நிலையத்திலுள்ள சட்டமேதை அம்பேத் கர் சிலைக்கு மாலையிட்டு, அங்கிருந்து தந்தைபெரியாரின் படத்துடன் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். எனவே அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக் கின்றோம்.
இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்),
மு.விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர் )
No comments:
Post a Comment