மகாராட்டிராவின் புனேயில் உள்ள ராணுவத்தின் தெற்கு காமாண்ட் தலைமையகத்தில் ‘சி’ பிரிவு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: எம்.டி.எஸ்., 16 (மெசஞ்சர் 13, டாப்டரி 3), குக் 2, வாஷர்மேன் 2, மஜ்தூர் 3, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 8.10.2023 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
கடைசி நாள்: 8.10.2023
விவரங்களுக்கு:hqscrecruitment.in
No comments:
Post a Comment