சென்னை, செப்.2- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ள தாவது, சிங்கப்பூரின் ஒன்ப தாவது அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வாழ்த்துகள்! உங்களது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதி களும் எங்களைப் பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத் தன்மையையும் வெளிக் காட்டுகிறது. தங்களது பதவிக்காலம் மிக வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment