20.9.2023 புதன்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்,
சமூக நீதி நாள், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு - பொதுக்கூட்டம்
சென்னை: மாலை 5 மணி * இடம்: வியாசர்பாடி, அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில், மெக்ஸின்புரம், அசோக்பில்லர், வியாசர்பாடி * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * வரவேற்புரை: யுவராணி (மகளிரணி செயலா ளர், திரவிடர் மகளிர் பாசறை) * முன்னிலை:
தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம், தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், தளபதிபாண்டியன், புரசை சு.அன்புச் செல்வன், சோ.சுரேஷ், மு.பசும்பொன் செந்தில்குமாரி, த.மரகதமணி, நா.பார்த்திபன், அரவிந்த்குமார் * தொடக்க வுரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சமத்தவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: சுமதிகணேசன் (மகளிரணி தலைவர்).
21.9.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பழ.அதியமான் * தலைப்பு: வைக்கம் போராட்டம்-தொடர் சொற்பொழிவு (1) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் - பெரியார் நூலக வாசகர் வட்டம்).
தமிழ்நாடு-சிங்கப்பூர் நட்புறவுக் கழகத்தின் சார்பில் சிங்கப்பூர் தந்தை லீ-குவான்-இயு பிறந்த நாள் விழா
சென்னை: மாலை 5 மணி * இடம்: கவிக்கோ மன்றம், 2ஆவது தெரு, சி.அய்.டி. காலனி, ஆழ்வார்பேட்டை * வரவேற்புரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் * தலைமை: டாக்டர் நா.சந்திரபாபு * தொகுப்புரை: கா.முருகையன் * தகுதியுரை: சாம்ராஜ் * சிங்கப்பூர் சிற்பி லீ-குவான்-இயு படத்தினை திறந்து வைத்தும் "வாழ்நாள் சாதனையாளர் விருதினை" வழங்கியும் சிறப்புரை: பேராசிரியர்
சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * விருது பெறுபவர்: வீம.லெ.ரஜினிகாந்த் * வாழ்த்துரை யாற்றுவோர்: மரமட்டி பி.டி.ஆர்.சோழ நாச்சியார் இராசசேகர் (தலைவர், தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ்), மாம்பலம் சந்திரசேகர், தக்கோலம் தேவபாலன், பொக்கா சி.இராசேந்திரன் (மேனாள் துணை இயக்குநர், தமிழ்நாடு அரசின் வேலை வாயப்புத்துறை), படப்பச்சி மெ.சண்முகம் (தலைவர், தேனாம்பேட்டை சரசு லயன்ஸ் கிளப்) * நன்றியுரை: மெய்க்கநயினா மெ.மணி.
22.09.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 62
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர்) * முன்னிலை: இரா.தமிழ்ச் செல்வன், மாநிலத்தலைவர்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்) * நூல்: மருத்துவர். சோம.இளங்கோவன் அவர்கள் எழுதிய "அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் - ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்" * நூல் அறிமுகவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஏற்புரை: மருத்துவர். சோம.இளங்கோவன் (தலைவர், பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * நன்றியுரை: அருள்செல்வி வீரமணி, (பொருளாளர்,பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா) * ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR
24.9.2023 ஞாயிற்றுக்கிழமை
தென்காசி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி: மாலை 5 மணி * இடம்: தென்காசி * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாநில இளைஞரண¤ துணைச் செயலாளர்) * தலைமை: த.வீரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப் பாளர், திராவிடர் கழகம்), அய்.இராமச்சந்திரன் (பொதுக் குழு உறுப்பினர்), பி.பொன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் நோக்கி வாகனப் பேரணி, கழக அமைப்புப் பணிகள் * நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * இவண்: வே.முருகன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment