26.9.2023 செவ்வாய்க்கிழமை
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் திருவள்ளுவர் கலைஞர் திருவந்தாதி நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 6 மணி * இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் * தலைமை: நூல் வெளியிடுபவர்: கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத் துறை அமைச்சர்) * நூல் பெறுபவர்: கே.பி.நவநீதகிருஷ்ணன் (உரிமையாளர், பார்க் பிளாசா, சென்னை) * வாழ்த்துரை: முனைவர்
ந.அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை) * முன்னிலை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் (முதல்வர், கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி) * நூல் திறனாய்வாளர்: முனைவர் ப.தாமரைக் கண்ணன் (தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி) * ஏற்புரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர் - பன்னாட்டு தமிழுறவு மன்றம்) * நன்றியுரை: பு.சீ.கிருட்டிணமூர்த்தி (இணை செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்).
நெடுவை அ.இராமச்சந்திரன் இராசம்மாள் அறக்கட்டளை சார்பில் நினைவு சொற்பொழிவு
தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 8 மணி வரை * இடம்: முத்து மினி அரங்கம், மருத்துவக்கல்லூரி 3ஆவது நுழைவுவாயில் எதிரில், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்) * தலைமை: கு.அய்யாதுரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) * முன்னிலை: க.சரோசா ஆறுமுகம், வழக்குரைஞர்
சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ப.நரேந்திரன் (மாநகரத் தலைவர்), கரந்தை அ.டேவிட் (மாநகரச் செயலாளர்), த.செகநாதன் (ஒன்றியத் தலைவர்), மாநல்.பரமசிவம் (ஒன்றியச் செயலாளர்) * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: கு.பரசுராமன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக) * சொற்பொழிவாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: மனித வாழ்வின் பெருமை எது? * நன்றியுரை: பேரா. கு.குட்டிமணி (துணை முதல்வர், மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரி * அழைப்பின் மகிழ்வில்: ந.மணிமொழி குணசேகரன், உரிமையாளர், பிரவுசர் புத்தக உலகம்.
27.9.2023 புதன்கிழமை
புலவர் இரா.வேட்ராயன் படத்திறப்பு
பாப்பாரப்பட்டி: காலை 8.30 மணி * இடம்: பிகேஎஸ் மகால், பாப்பாரப்பட்டி * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: சகுந்தலா வேட்ராயன் * ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: தடங்கம் பெ.சுப்ரமணி (மாவட்ட செயலாளர், திமுக), பி.என்பி.இன்பசேகரன் (மாநில துணைத் தலைவர், விவசாய தொழிலாளரணி, திமுக), ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மரு.இரா.செந்தில் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்),
டி.பிருந்தா (பேரூராட்சி தலைவர், பாப்பாரப்பட்டி),
ஜி.சபரிநாதன் (ஊராட்சி மன்றதலைவர், தி.மு.க.), சுதா கிருஷ்ணன் (தொழிலதிபர்), மின்னல் சக்தி (விசிக),
வே.விஸ்வநாதன் (பேரூராட்சி உறுப்பினர்).
28.9.2023 வியாழக்கிழமை
ஈடில்லா மகாகவி ஈரோடு தமிழன்பன் நிகழ்வுகளும் ஆவணப் படம் திரையிடலும்
சென்னை: பிற்பகல் 3 மணி முதல் 7.30 மணி வரை * இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) * கண் திறக்கும் கவிவானம் வந்தவர் கைகளுக்குச் சந்தனடக் கிண்ணம் - கவிஞர் கவிமுகில், தொடக்கக் கவி - கவிஞர் கபிலன், தலைமை நிலா பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) * நாவசைக்கும் நட்சத்திரங்கள்: கவிஞர் யுகபாரதி, கவிஞர் தமிழமுதன், பேராசிரியர் கவிஞர் அப்துல் ரசாக் * மலர் வனம் புகு காதை: வாழ்த்தரங்கம்: பூக்கொய் பலடம் - பேராசிரியர் இராம.குருநாதன் * தலைமை: கவிக்கோ முனைவர் கோ.விசுவநாதன் (நிறுவுநர் வேந்தர் விஅய்டி பல்கலைக்கழகம், தலைவர் - தமிழியக்கம்) * உரையாளர்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மூத்த வழக்குரைஞர் திறனாய்வுத் திலகம் சிகரம் செந்தில்நாதன், மு.முஸ்தபா, புனிதா கணேன் * புத்தகம் மலரும் பொன்மாலைப் பொழுது சால்லகல் ஏற்றும் சுடர் விளக்கு திராவிடர் கழக பிரச்சார செயலர் வழக்குரைஞர் அ.அருள்மொழி * ஈரோடு தமிழன்பனின் 82 கவிதை நூல்களின் பெருந்தொகுப்பு: எரிதழலும் இளங்காற்றும், தி.அமிர்தகணேசன் எழுதியுள்ள ‘நம் கால மகாகவி' (ஒரு வாசக நோக்கில்) * தலைமை ஏற்றுத் தரும் கைகள்: நீதிபதி ச.ஜெகதீசன், பெறும் கைகள்: கவிஞர் கனிமொழி * ஆய்வுமொழிகள்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறைத் தலைவர் பாரதி - பாரதிதாசனியல் அறிஞர் ய.மணிகண்டன் * பூவனமாகும் ஆவணம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 3.8.2023 அன்று வெளியிடப்பட்ட ஈரோடு தமிழன்பன் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் ‘மகாகவி' திரையிடல் * இயக்குநர்: அமீர் அப்பாஸ், கவிஞர் அமிர்தகணேசன், விழிகள் தி.நடராசன், பேரா.ஆதிராமுல்லை, கவிஞர் புனிதஜோதி, வித்யா மனோகர்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சேலம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், அயோத்தியாப்பட்டணம், கே.சிவக்குமார் நினைவரங்கம், சேலம் * தலைமை: கே.கமலம் (பொதுக் குழு உறுப்பினர்) * வரவேற்புரை: சு.இமயவரம்பன் (அம்மாப்பேட்டை பகுதி கழக செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), பா.வைரம் (மாவட்ட செயலாளர்) * விடுதலை மலர் வெளியீடு: கி.ஜவகர் (காப்பாளர்) * வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் படத்தினை திறந்து வைத்து கருத்துரை: எடப்பாடி க.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து தொடக்க உரை: எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: சு.குமாரதாசன் (அம்மாப்பேட்டை பகுதி தலைவர்) * ஈட்டி கணேசனின் மந்திரமா தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * ஏற்பாடு: திராவிடர் கழகம், அயோத்தியாப்பட்டிணம், சேலம்.
No comments:
Post a Comment