பேராசிரியர் முனைவர் பிரபாகரனின் நூலுக்கு (தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள்) அணிந்துரை வழங்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த போது, இரண்டு ஆண்டுகள் விடுதலை சந்தா ஓராண்டு உண்மை சந்தா ரூபாய் 5000 வழங்கப்பட்டது. உடன்: பேராசிரியர் நம்.சீனிவாசன் இருந்தார். (23.8.2023 வல்லம் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் தஞ்சாவூர்).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment