குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

குரு - சீடன்

ஜாதி கொழுப்புதானே...

சீடன்: தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழு கூடுதாமே,  குருஜி?

குரு: அது என்ன பிராமண சமாஜம்?ஜாதி கொழுப் புத்தானே, சூத்திரர்கள் சிந்திக்கவேண்டாமா, சீடா!


No comments:

Post a Comment