மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

மலேசியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

மலேசியாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விடுதலைக் களஞ்சியம் 1936 மற்றும்  Agitation என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா கிளைத் தலைவர் மு. கோவிந்தசாமி  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  


No comments:

Post a Comment