சென்னை, செப்.3 இஸ்ரோவின் சந்திரயான் விண்கலங்களான நிலவுக்கலன் சந்திரயான் 1க்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர் மயில்சாமி அண்ணாதுரை, நிலவுக்கலன் சந்திரயான் 2 க்கு சென்னையை சேர்ந்த வளர்மதி, நிலவுக்கலன் சந்திரயான் 3 விழுப்புரத்தைச் சார்ந்த வீரமுத்துவேல் போன்ற அறிவியல் ஆய்வாளர்கள் பணியாற்றினர். சூரியனை ஆய்வு செய்ய அனுப் பிய ஆதித்யா விண்கலத்தினை வழிநடத்தியவர் தென்காசியைச் சேர்ந்த நிகர்ஷாஹி என அனை வருமே தமிழர்களாக இருப்பது தமிழ்நாட்டிற்கும் அரசுப்பள்ளிகளுக்கும் பெருமையான ஒன்றாகும் - இவர்களால் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளது
Sunday, September 3, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment