நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

நன்கொடை

 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 

பிறந்த நாளில் (17.9.2023) பூவிருந்தவல்லி 

க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, 

செ.பெ.தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கும் நன்கொடைகள் 

‘விடுதலை' வைப்பு நிதி - 141ஆம் முறையாக ரூ.1,000/-

பெரியார் பெருந்தகையாளர் நிதி -

315ஆம் முறையாக ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 

170ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 110ஆம் முறையாக ரூ.1000/-

 (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா - 86ஆம் முறையாக ரூ.900/-

 (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா-86ஆம் முறையாக ரூ.600/-

 (செ.பெ.தொண்டறம்)

  மொத்தம் - ரூ.3,700/-


No comments:

Post a Comment