சி.வி. சண்முகம் எம்.பி.: அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது - கண்டிக்கத்தக்கது; அண்ணா மலை தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்ள 'நானும் ரவுடிதான்' எனப் பேசி வருகிறார்.
- மேனாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
அண்ணாமலை: வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது.
- தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர், அண்ணாமலை
No comments:
Post a Comment