எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே தசையாகவே வந்து முடிவில் சூனியமாய் - விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள்.
('குடிஅரசு' 7.5.1949)
No comments:
Post a Comment