தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள் (16.9.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி.
- - - - -
திருச்சி, லால்குடி மண்டலம் தண்டபாணி (வட்டாட்சியர் ஓய்வு), தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக வளர்ச்சி நிதியாக ரூ.2000 பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் உள்ளனர்.
- - - - -
தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் கள் சார்பாக மூன்று அரையாண்டு சந்தாக்கள் மற்றும் ஒரு ஆண்டு சந்தா என மொத்தம் ரூ.5000 மற்றும் விடுதலை வளர்ச்சி நிதியாக தோட்டக்கலை உதவி இயக்குநர் பழூர் - மோ.பாபுராஜ், ரூ .500-ம் வடசேரி ,கரூர் பட்டதாரி ஆசிரியர் மா.நடராசன் ரூ .500-ம் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினர்.(17.09.2023 சிறுகனூர் )
No comments:
Post a Comment