25.9.2023 திங்கட்கிழமை
பெரியார் உயராய்வு மய்ய தொடக்க விழா 2023-2024
பொறையார்: காலை 10:30 மணி ⭐ இடம்: கருத்தரங்கக் கூடம், த.பே.மா.லு.கல்லூரி, பொறையார் ⭐ சிறப்பு விருந்தினர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (பெரியாரிய செயற்பாட்டாளர்) ⭐ தலைமை: முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் ⭐ ஒருங்கிணைப்பாளர்: பெரியார் உயராய்வு மய்யம், த.பே.மா.லு. கல்லூரி, பொறையார் - 609 307.
25.9.2023 திங்கட்கிழமை
கறம்பக்குடியில் பெரியார் 145ஆவது பிறந்த நாள் - வைக்கம் நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
கறம்பக்குடி: மாலை 5:00 மணி ⭐ இடம்: வள்ளுவர் திடல், கறம்பக்குடி ⭐ தலைமை: க.முத்து (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: பெ.இராவணன் (மாவட்ட காப்பாளர்), வி.முத்துக்கிருஷ்ணன் (தி.மு.க. ஒன்றிய செயலாளர், கறம்பக்குடி), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), உ.முருகேசன் (தி.மு.க. நகர செயலாளர், பேரூராட்சி தலைவர், கறம்பக்குடி), இரா.இளங்கோ (பெரியார் பெருந்தொண்டர்) ⭐ வரவேற்புரை: த.நெடுஞ்செழியன் (நகர தலைவர், ஆலங்குடி) ⭐சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்) ⭐ நன்றியுரை: ரெ.பிரவீன் (மாணவர் கழக மாவட்ட செயலாளர்) றீ இவண்: நகர திராவிடர் கழகம், கறம்பக்குடி.
தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேஷ் ஒன்றிய, நகரந்தோறும் கழகக் குடும்பத்தினரைச் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் சுற்றுப்பயணம்
நேரம், இடம்: காலை 9 மணி - பொத்தனூர், காலை 10 மணி - வேலூர், காலை 11 மணி - பரமத்தி, காலை 12 மணி - நாமக்கல், பிற்பகல் 3 மணி - பள்ளிபாளையம், மாலை
4 மணி - குமாரபாளையம், மாலை 5 மணி - வென்னந்தூர்
மேற்கண்ட சந்திப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு கழகத் தோழர்களை சிறப்பாக நடத்துவதற்கு கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்: ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர்), சு.சரவணன் (நகர தலைவர், குமாரபாளையம்), இவண்: நாமக்கல் - திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment