க. தனபால், ஆதிலெட்சுமி இணையரின் மகன் பொறியாளர் த. பெரியார் செல்வம் - ம. குணசேகரன், கன்னீஸ்வரி இணையரின் மகள் கு. கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா. இளவரசன், தி.மு.க. மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் சு. மணிவண்ணன், பொன். செந்தில்குமார் மற்றும் தோழர்கள் உள்ளனர். (செந்துறை, 10.9.2023)
Monday, September 11, 2023
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
Tags
# கழகம்
திருவாரூர் மாவட்டம் இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
Labels:
கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment