நாள்: 6-9-2023 புதன்கிழமை மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை
வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை: வீ.அன்புராஜ், வீ.குமரேசன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன்.
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
கண்டன உரை:
மாண்புமிகு மானமிகு ஆ.இராசா எம்.பி.,
துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
தோழர் கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி,
தோழர் இரா. முத்தரசன்
மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி.,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
மானமிகு ஆ.வந்தியத்தேவன் அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை,
திரு. பொன். குமார் தலைவர், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
திரு. கே.எம்.நிஜாமுத்தீன் மாநிலச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
திரு. கோ. கருணாநிதி பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நல சங்கங்களின் கூட்டமைப்பு
திரு பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை
நன்றியுரை: இரா.வில்வநாதன் தென்சென்னை மாவட்டத் தலைவர்,தி.க
இணைப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப் பொதுச்செயலாளர், தி.க
ஏற்பாடு: திராவிடர் கழகம்
No comments:
Post a Comment