ஏனிந்த இரட்டை வேடம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 10, 2023

ஏனிந்த இரட்டை வேடம்?

9.9.2023 அன்று நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உரையாற்றிய மோடிக்கு முன்பு  'இந்தியா' என்ற பெயர் இல்லாமல், 'பாரத்' என்ற பெயர் பலகை இருந்தது.

ஆனால், கடந்த 8.9.2023 அன்று  ஜகர்தாவில் நடைபெற்ற ஆசியான் இந்தியா கருத்தரங்கில் மோடியின்  முன்பு  'இந்தியா' என்ற பெயர்ப் பலகை இருந்தது.


No comments:

Post a Comment