அறிஞர் அண்ணாவின் புனைபெயர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

அறிஞர் அண்ணாவின் புனைபெயர்கள்

1. ஆணி (கட்டுரை 1944)

2. ஒற்றன் (ஊரார் உரையாடல் 1943 முதல்)

3. காலன் (சிறுநாடகம் 1945)

4. கிராணிகன் (சிறுகதை 1955)

5. குறிப்போன் (சிறுகதை 1946)

6. குறும்பன் (சிறுநாடகம் 1939) 7. கொழு (சிறுகதை 1947) 8. சம்மட்டி (கட்டுரை 1945)

9. சமதர்மன் (மடல் 1943)

10. சாவடி (உரையாடல் 1957)

11. சிறைபுகுந்தோன் (கட்டுரை 1946)

12. சௌமியன் (புதினம், சிறுகதை 1934 முதல்)

13. துரை (கட்டுரை 1942)

14. நக்கீரன் (கட்டுரை 1947க்கு முன்பு)

15. நீலன் (மடல் 1944)

16. பரதன் (புதினம், சிறுகதை 1940 முதல்)

17. பாரதி (கட்டுரை 1946)

18. பித்தன் (சிறுகதை 1957)

19. பேகன் (சிறுகதை 1945)

20. வழிப்போக்கன் (கட்டுரை 1945)

21. வீரன் (கட்டுரை 1939 முதல்)

22. வீனஸ் (கட்டுரை 1942)

23. வேலன் (கட்டுரை 1946)

No comments:

Post a Comment