1.9.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
மேலூர்: மாலை 5:00 மணி
இடம்: மேலூர் பேருந்து நிலையம் அருகில், சுயமரியாதை சுடரொளி மேலூர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் நினைவரங்கம்
தலைமை: லெ.வீரமணி (மேலூர் மாவட்டதலைவர்)
வரவேற்புரை: பு.கணேசன் (மேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்)
முன்னிலை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்), ஜெ.பாலா (மேலூர் மாவட்ட செயலாளர்), வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), த.ம.எரிமலை (உசிலை மாவட்ட தலைவர்), பா.முத்துகருப்பன் (உசிலை மாவட்ட செயலாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞணி துணைச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிற்சங்க பேரவைத் தலைவர்), மேலூர் ராதாசுப்பையா (வழக்குரைஞர்)
தொடக்கவுரை: முகமது யாசின் (நகர செயலாளர், திமுக)
நிகழ்ச்சி தொடக்கத்தில் சுப.பெரியார்பித்தன் நடத்தும் மந்திரமா? தந்திரா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி
சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
கருத்துரை: வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சு.மகாதேவன் (நகரத் தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி), எம்.எஸ். முத்துப்பாண்டி (நகர தலைவர், மதிமுக), எம்.கண்ணன் (மார்க்சிஸ் கம்யூனிஸ்ட்), வழக்குரைஞர் சுரேஷ்குமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), மு.துரை (விசிக), பி.முகம்மது தாஹா (எஸ்டிபிஅய்)
ஏற்பாடு: மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம்)
2.9.2023 சனிக்கிழமை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்சனாதன ஒழிப்பு மாநாடு
சென்னை: காலை 8:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை
சனாதன எதிர்ப்புப் போராளிகள் நினைவுச் சுடர்
தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்
வரவேற்புரை: பூபாளம் கா.பிரகதீஸ்வரன் (வரவேற்புக்குழு செயலாளர்)
தலைமை: தோழர் ரோகிணி (வரவேற்புக் குழு தலைவர்)
சனாதனத்தின் கொடிய வரலாறு: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: உதயநிதி ஸ்டாலின் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் (சட்டமன்ற உறுப்பினர்), தோழர் ச.சிவக்குமார் (மாநிலச் செயலாளர், அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்)
கவிதை: யுகபாரதி
சனாதனமும் பெண்களும்: தோழர் மாலம்மா (பொதுச் செயலாளர், தேவதாசி பெண்கள் விடுதலைச் சங்கம், கருநாடகா), தோழர் இராதிகா கெமுலா (ஜாதியொழிப்புப் போராளி)
தமிழர் நெறியும் தகவிலா சனாதனமும்: முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
ஜாதிக்கோட்பாடு முதல் சதிக் கோட்பாடு வரை: தோழர் மருதையன்
தமிழிசையும் சனாதனமும்: பேரா. கோ.ப.நல்லசிவம் (தத்துவத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்)
கலை நிகழ்வு: பாடகர் கோவன் பங்கேற்கும் மக்கள் கலை இலக்கியம் கழகக் குழுவினர்
ஊடகத் தளத்தில் சனாதன திணிப்பும் எதிர்ப்பும்: தமிழ்க்கேள்வி செந்தில்வேல், அரண்செய் பா.ம.மகிழ்நன், மைனர் வீரமணி
சனாத னத்தை சந்திக்க வேண்டிய களம் அரசியலா? ஆன்மீகமா?: கவிஞர் நந்தலாலா, முனைவர் சுந்தரவள்ளி, தோழர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு
சனாதனத்தை அழிக்கும் அறம்: தோழர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
சனாதனத்தை அரசியல் களத்தில் முறியடித்தல்: தலைமை: தோழர் மதுக்கூர் இராமலிங்கம்
கருத்துரை: முனைவர் க.பொன்முடி (தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர்), தோழர் கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூ. கட்சி (மார்க்சிஸ்ட்), பீட்டர் அல்போன்ஸ் (தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையம்), தொல். திருமாவளவன் எம்.பி. (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், இந்திய கம்யூ. கட்சி), சு.வெங்கடேசன் எம்.பி. (மதிப்புறு தலைவர், தமுஎகச)
நன்றியுரை: சைதை ஜெ.
ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவேந்தல் கருத்தரங்கம்
ஆத்தூர்: மாலை 6:00 மணி
இடம்: இராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி, ஆத்தூர்
வரவேற்புரை: பிச்ச.பழனிவேல் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
தலைமை: க.முருகையன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: அ.அறிவுச்செல்வன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மாயக்கண்ணன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), க.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.விடுதலை சந்திரன் (மாவட்ட இயக்க காப்பாளர்), த.வானவில் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
கருத்துரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா. சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்புரை: வ.இனியன், வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
தலைப்பு: அறிவியலும் நாமும்)
நன்றியுரை: ச.வினோத்குமார் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், ஆத்தூர்.
3.9.2023 ஞாயிற்றுக்கிழமை
திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4:00 மணி
இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்),
க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)
பொருள்: பெரியார் 1000 வினா-விடை போட்டி, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அக்டோபர் 6 தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இயக்க செயல் திட்டங்கள்
வேண்டல்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கழக மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அழைப்பு: வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்)
ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்
வாழ்விணையேற்பு விழா
கூடுவாஞ்சேரி: காலை 8.30 மணி
இடம்: எண். 91, கிரீன்பார்க் அவின்யு, காயாரம்பேடு மெயின் ரோடு, கூடுவாஞ்சேரி
மணமக்கள்: அ.இராஷ்மிகா-இர.கேசவ் பிரேம்நாத்
மணவிழாவை நடத்தி வைப்பவர்: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்)
இவண்: ச.அரி கிருஷ்ணன்-து. ஜெயந்தி, இரா. இரவீந்திர நாத்- செஞ்சுலட்சுமி
பகுத்தறிவாளர் கழக ஆலோசனைக் கூட்டம்
காளையார்கோவில்: மாலை 4:00 மணி
இடம்: காளையார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், காரைக்கடி (கழக) மாவட்டம்
பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாள் - செப்டம்பர் 17
அழைப்பு: ஓ.முத் துக்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்)
ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் காரைக்குடி கழக மாவட்டம்.
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம்
கல்லக்குறிச்சி: காலை 10:00 மணி
இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி
தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (தலைவர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்)
வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகர தலைவர்)
முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), த.பெரிய சாமி (பொதுக்குழு உறுப்பினர்)
சிற்றுரை: தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்
பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: திருவாரூர் பழனியம்மைக் கூத்தன் (மகளிரணித் தலைவர்).
வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
காட்டூர்: மாலை 5:00 மணி
இடம்: காட்டூர் தஞ்சை பிரதான சாலை, பெரியார் சிலை அருகில்
தலைமை: ப.சங்கிலிமுத்து (பகுதி செயலாளர்)
வரவேற்புரை: அ.காம ராஜ் (பகுதி தலைவர்)
தொடக்கவுரை: கல்பாக்கம் இராமச்சந்திரன்
சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: மு.நற்குணம் (காப்பாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), ஓ.நீலமேகம் (திமுக), ரெக்ஸ் (காங்கிரஸ்)
நன்றியுரை: அ.சிவானந்தம் (பகுதி துணைத் தலைவர், காட்டூர்)
5.9.2023 செவ்வாய்க்கிழமை
சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரக்கோரி மாபெரும் மக்கள் திரள் பேரணி
சிதம்பரம்: மாலை 4:00 மணி
பேரணி புறப்படும் இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மேலவீதி, சிதம்பரம்
பேரணி முடியும் இடம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படும்
பேரணி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
பேரணியை தொடங்கி வைப்பவர்: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக)
முன்னிலையாளர்கள்: கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் இராஜூ (பொ.செ. மக்களதிகாரம்), வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பா.மோகன்.
No comments:
Post a Comment