பட்டா பெற...
சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலம் பெற்ற தொழில் முனைவோர், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி பட்டா பெற, கிண்டி-சிட்கோ அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மய்யத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.
மன அழுத்த...
பணி மற்றும் குடும்ப வாழ்வு என இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment