‘விடுதலை‘ மற்றும் ‘முரசொலி‘ நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 72ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா 43ஆவது திருமண நாள் (14.9.2023) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment