28.9.2023 வியாழக்கிழமை
தந்தை பெரியார்பிறந்தநாள்,
முத்தமிழ றிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
ஆண்டிமடம்: மாலை 4 மணி * இடம்: கடைவீதி, ஆண்டிமடம் * வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ.தலைவர்) தலைமை: தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: வழக் கறிஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழி வாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபால கிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை:
டி.எஸ்கே. அண்ணாமலை (நகர செயலாளர்) * கூட்ட ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்.
29.9.2023 வெள்ளிக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5:00 மணி * இடம்: தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம். * தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), சு.காசி (கழகக் காப்பாளர்) * வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 1. தமிழர் தலைவர் அவர்கள் சேரன்மாதேவி வருகை 2. விடுதலை சந்தா சேர்ப்பு * நன்றியுரை: ச.வெங்கட்ராமன் (தலைவர், மாவட்ட ப.க.) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்)
1.10.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி 127ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * வரவேற்பு: சி.முருகன் * முன்னிலை: மருத்துவர்
கோ.சா.குமார் (மாநிலத் கழக மருத்துவ அணிச் செயலர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * சிற்றுரை: தந்தை பெரியாரும் அண்ணல் காந்தியாரும், பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகர கழக தலைவர்) * இவண்: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.
No comments:
Post a Comment